கொழும்பு, ஜுன் 14 நாளை (15) எரிபொருள் விநியோகம் இடம்பெறும்எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்களை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.