2023ஆம் ஆண்டுக்கு முதலாம் வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் விண்ணப்பப் படிவத்தை கல்வி அமைச்சின் www.moe.govt.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதி ஜுலை மாதம் 16ஆம் திகதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





