எங்களுக்கு அதானி வேண்டாம்! கொழும்பில் போராட்டம் (படங்கள் இணைப்பு)

அதானி புதுப்பிக்கத்தக்க மின் திட்டத்தை நிறுத்தக் கோரி கொழும்பு மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply