அவுஸ்திரேலியா டொலரின் பெறுமதி தெரியுமா? இன்றைய அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (17) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 355 ரூபா 51 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபா 32 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 452 ரூபா 22 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 13 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 387 ரூபா 07 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 259 ரூபா 26 சதமாகவும் கொள்வனவு பெறுமதி 247 ரூபா 82 சதமாகவும் பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply