ஜோர்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம்

ஜோர்ஜியா, ஜுன் 18

ஜோர்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

டேஷ்பாஷ் பள்ளத்தாக்கிற்கு நடுவே தரையில் இருந்து 200 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிப்பாலம் 240 மீற்றர் நீளமுடையது.

பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் உணவகத்திற்கு சென்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உணவருந்தி மகிழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply