பெற்றோல் விற்பனையை வரையறுத்த லங்கா IOC நிறுவனம்

கொழும்பு,ஜுன் 28

லங்கா IOC நிறுவனம் உடன் அமலுக்கு வரும் வகையில் பெற்றோல் விற்பனையை வரையறுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்- ரூ.1,500
ஓட்டோ – ரூ.2,500
கார் – ரூ.7,000

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply