இலங்கையின் பணவீக்கம் சடுதியாக அதிகாிப்பு!!

இலங்கையின் பணவீக்கம் 2022 ஜூன் மாதத்தில் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் , போக்குவரத்து பணவீக்கம் 128 வீதமாக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply