இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினோன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்திப்பு நிறைவடைந்ததும் எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பதனை அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






