முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் தப்பியோட்டம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் சற்று முன்னர் நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டார்.

அவர் ஆஸ்திரேலியா நோக்கி பயணப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத் தலைவராக இருந்த காலத்தில் அவர் கொள்ளையடித்த ஐந்நூறு மில்லியன் ரூபாவில் ஆஸ்திரேலியாவில் சொந்தக் கட்டிடமொன்றை வாங்கி வைத்துள்ளார் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply