நாளையும் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்

கொழும்பு, ஜூலை 14

நாளைய தினம் அவசர, கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாத செய்திகள் வெளியாகியுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (15) காலை 10 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply