ரஷ்ய விமான சேவை: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

கொழும்பு, ஜுலை 15

ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு எதிராக ஐரிஷ் நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (15) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply