கடலோர புகையிரத சேவை பாதிப்பு

கொழும்பு, ஜுலை 15

கடலோர புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் “ரஜரட்ட ரெஜினா” புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கடலோர புகையிரத மார்க்கத்தின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply