திணேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்: சிசிர ஜயகொடி

கொழும்பு, ஜூலை 15

அரசியலமைப்பின் பிரகாரம் சபை முதல்வர் அமைச்சர் திணேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்

Leave a Reply