ஜனநாயக செயன்முறைக்கு மதிப்பளிக்க வேண்டும்! – கட்சி தலைவர்களுக்கு அவுஸ்திரேலியா அழைப்பு

நாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கும் மதிப்பளிக்குமாறு இலங்கையின் அனைத்து கட்சி தலைவர்களிட்மும் அவுஸ்திரேலிய அழைப்பு விடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார.

இதன்படி ஒன்றாக இணைந்து செயற்படுமாறு அனைத்து கட்சிகளிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply