ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு புதிய நபர்

கொழும்பு, ஜுலை 16

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் போட்டியிட அனுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சற்று முன்னர் இதனை அறிவித்துள்ளார்.  

Leave a Reply