வட மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையம் அங்குரார்ப்பண நிகழ்வு சற்றுமுன் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், எரிபொருள் இருப்பு, எவ்வாறு ளரிபொருளை பகிர்ந்தளிப்பது, எரிபொருள் நிரப்பு நிலைய நோக்கும் பிரச்சனைகள் போன்ற விடயங்கள் இந்த இணையத்தின் ஊடக ஆராயப்பட்டு, எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிகழ்வில் வடமாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பிறசெய்திகள்





