முஸ்லிம் காங்கிரஸ் திரிசங்கு நிலையில்..! இன்னமும் முடிவில்லை என்கிறார் காரியப்பர்

“புதிய ஜனாதிபதித் தேர்வு இடம்பெறும்போது எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“பொது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், எங்களுக்குள் பேச்சு நடத்தி எடுக்கின்ற ஒருமித்த முடிவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்” – என்றும் அவர் மேலும் கூறினார்.

பிறசெய்திகள்

Leave a Reply