ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

கொழும்பு, ஜூலை 19

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தினால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply