டலஸ் அழகப்பெருமவுக்கு அதிகரிக்கும் ஆதரவு!

நாடாளுமன்றில் சுயாதீனமான செயற்படும் குழு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட நாடாளுமன்றில் சுயாதீனமான செயற்படும் குழு இவ்வாறு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நாளை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply