நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்தடை அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் நாளையதினம் குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்கள் & இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள்.
குழு சிசி – காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்
குழுக்கள் MNOXYZ – காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்





