எழுத்து மூல உத்தரவாதத்துடன் டலசுக்கு ஆதரவு வழங்க TNA முடிவு?

எழுத்து மூல உத்தரவாதத்துடன் டலசுக்கு ஆதரவு வழங்க TNA முடிவு?

எழுத்து மூலமான உத்தரவாதத்துடன் டலசுக்கு ஆதரவு வழங்க TNA முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று இரா சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து மூலமான ஒப்புதலுக்கு டலஸ் சஜித் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply