நாட்டில் இன்று நீண்ட நேர மின்தடையா?

இலங்கையில் இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இன்றைய தினம் (20-07-2022) 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW – பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்கள் & இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

குழு cc – காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

குழுக்கள் MNOXYZ – காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply