
கொழும்பு ஹற்றன் பிரதான பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பெரிய பயணப்பை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து ஹற்றன் நகரில் நேற்று வெடிகுண்டு பீதி ஏற்பட்டது .
நேற்றுமுன்தினம் மாலை இந்த இடத்தில் பெரிய கறுப்பு நிறப் பயணப்பை ஒன்று காணப்பட்டது .
அதில் வெடிபொருள்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து , சந்தேகத்துக்கிடமான பை ஹற்றன் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டது .
அதனை ஆராய்ந்தபோது , அந்தப் பையில் ஆடைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





