மைத்திரியின் தனிப்பட்ட பிரச்சினைகள் எமக்கு பொருந்தாது! பல்டியடித்த எம்.பிக்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும், 14 எம்.பி.க்களில் 9 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

சாமர சம்பத் தசநாயக்க வானொலி அலைவரிசையொன்றுடன் பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply