வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

<!–

வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்! – Athavan News

ஜனாதிபதித் தெரிவுக்கான இன்றைய வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் இந்தப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாக ஹரின் பெர்னாண்டோவும், டளஸ் அழகப்பெரும சார்பாக டிலான் பெரேராவும், அநுரகுமார திஸாநாயக்க சார்பாக விஜித ஹேரத்தும் வாக்கெண்ணும் பணிகளை மேற்பார்வை செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply