பதவியினை இராஜினாமா செய்தார் மயந்த திஸாநாயக்க?

<!–

பதவியினை இராஜினாமா செய்தார் மயந்த திஸாநாயக்க? – Athavan News

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.


Leave a Reply