
கொழும்பு, ஜுலை 21
புதிய ஜனாதிபதி ரணிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னை நம்பிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





