போலி எரிபொருள் இணையதள அனுமதி பத்திரத்திங்கள் குறித்து விசேட அறிவிப்பு!

தேசிய எரிபொருள் அனுமதி (QR குறியீடு) பத்திரத்தை உத்தியோகபூர்வ அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (National Fuel Pass) http://fuelpass.gov.lk மூலம் மட்டுமே பெற முடியும் என்பதை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுளள அங்கீகரிக்கப்படாத இணை தளங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply