இன்னும் சற்றுநேரத்தில் பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவிப்பிரமாணம்!

<!–

இன்னும் சற்றுநேரத்தில் பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவிப்பிரமாணம்! – Athavan News

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், இன்று இந்த நிகழ்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply