தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் தினேஷ்

<!–

தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் தினேஷ் – Athavan News

புதிய பிரதமராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன இன்று (திங்கட்கிழமை) காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22ஆம் திகதி பதவியேற்றதை அடுத்து புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 27வது பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply