‘டெல்டா பிளஸ்’ வெளிநாட்டவர்களால் மீண்டும் பேராபத்து..!

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் சடுதியாக குறைந்துள்ள நிலையில்இ வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படிஇ வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த ‘டெல்டா பிளஸ்’ இலங்கையில் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்விடயத்தை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும்இ எதாவது ஒரு வழியில் ‘டெல்டா பிளஸ்’ இலங்கைக்கு வந்தால்இ அதன் பரவல் மக்களின் சுகாதாரப் பழக்கத்தை பொறுத்தது என்றும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply