பாராளுமன்ற உறுப்பினராக வஜிர சத்தியப்பிரமாணம்!(படங்கள் இணைப்பு)

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதைத் தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சற்றுமுன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமான அமர்வில் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்த்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பிறசெய்திகள்

Leave a Reply