
<!–
பத்தனை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாம் பத்தனை ஜெயசிரிபுரவில் இடம்பெற்றது.
பத்தனை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனையையும் பெற்றனர்.
குறித்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை கொட்டகலை சுகாதார பிரிவினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.





