140 லீற்றர் பெற்றோலுடன் ஹட்டனில் ஒருவர் கைது

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைதானார்.

அவர் ஹட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply