மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் இன்று நாட்டுக்கு..!

<!–

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் இன்று நாட்டுக்கு..! – Athavan News

இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று (புதன்கிழமை) நாட்டுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது.

அதன்படி, 24 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின், இரண்டாம் தொகுதி இன்று கொண்டுவரப்படவுள்ளது.

முதற்கட்ட விநியோகத்தில் நனோ நைட்ரஜன் திரவ உரம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு இந்த உரத்தை வழங்க நடவக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply