களனி பல்கலைக்கு புதிய வேந்தர் நியமனம்!

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக களனி ரஜ மஹா விகாராதிபதி பேராசிரியர் வண. கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றிய கலாநிதி வண. வெலமிடியாவே குசலதம்ம தேரர் கடந்த தினம் காலமானார்.

இதனையடுத்து, வெற்றிடமாகி இருந்த களனி பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply