கணவருடன் கபடி விளையாடிய ரோஜா

நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா அவரது தொகுதியில் கபடி விளையாட்டை தொடங்கி வைத்தார்.

டாஸ் போட்டு கபடி விளையாட்டு தொடங்கி வைத்த அவர் ஒரு அணியில் இணைந்து சில நிமிடங்கள் கபடி விளையாடினார்.

கபடி விளையாடிய ரோஜா

அவரது எதிரணியில் அவரது கணவர் ஆர்கே செல்வமணி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா கபடி ரைட் சென்று திரும்பியவுடன் ஆர்கே செல்வமணி கபடி ரைடு சென்றார் என்பதும் இருவரும் எதிரெதிர் அணியில் கபடி விளையாடிய தன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கபடி விளையாடிய ரோஜா

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply