10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் தடுப்பூசி இன்று தடுப்பூசி!

<!–

10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் தடுப்பூசி இன்று தடுப்பூசி! – Athavan News

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் 10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்….


Leave a Reply