ஐ.ம.ச. எம்.பி. மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் மனோ கணேசன் எம்.பி. உறுதிப்படுத்தியுள்ளார்.

“‘ரெபிட் அன்டிஜன்’ சோதனையில் ‘பொசிடிவ்’ பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply