அண்மையில் உயிர் நீந்த நல்லூர் எஜமான் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ் மாநகர சபைக்கு செங்கோல் இன்று கையளிக்கப்படவுள்ளது
இன்று காலை நல்லூர் ஆலயத்தில் காலை 10:00 மணி பூஜை வழிபாட்டின் பின்னர் யாழ் மாநகர முதல்வரிடம் அண்மையில் உயிரிழந்த மாப்பாண முதலியாரின் நினைவாக செங்கோல் கையளிக்கப்படவுள்ளது
நல்லூர் ஆலய மட்டும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கோல் தற்போது உள்ள நல்லூர் எஜமானால் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






