சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு!

<!–

சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு! – Athavan News

நாணய கடித அடிப்படையில் சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தடையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீங்கு விளைவிக்கும் பக்டீரியா கொண்ட உரத்தை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, சீன நிறுவனத்திற்கும் அதன் உள்ளூர் பிரதிநிதிக்கும், இலங்கையின் அரச வங்கியினால் கடன் கடிதத்தின் கீழ் பணம் செலுத்துவதற்கு எதிரான தடையுத்தரவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply