அதிக வீரியமிக்க புதிய டெல்டா திரிபு நாட்டில் கண்டுபிடிப்பு

நாட்டில் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் அண்மையில் அடையாளங்காணப்பட்ட B.1.617.2.28 திரிபை ஒத்த B.1.617.2.104 என்ற புதிய டெல்டா திரிபொன்று அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா்.

இந்த புதிய திரிபு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply