முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் கடிதத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சற்றுமுன் கைகொப்பம் இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று அல்லது எதிர்வரும் திங்கள் கிழமை அவர் விடுதலையாவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்



