மூத்த ஊடகவியலாளரான ஸ்ரீ லால் கொடிகார காலமானார்

நாட்டின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ஸ்ரீ லால் கொடிகார காலமானார்.

ஸ்ரீ லால் கொடிகார காலமாகும் போது அவருக்கு வயது 94 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல பத்திரிக்கைகளில் பணியாற்றிய இவர்இ மகே சாக்கியஇ கெலிஸ்டாகே சவாரியஇ டயர் சேயஇ கனேரு மல்இ மா துடு கோசல சிஹினஇ தியவெலக் ஒஸ்சேஇ லெயின் ஆகிய கவிதைகளையும் படைப்புக்களாக வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply