பொன்.சிவகுமாரனின் 72வது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் அனுஸ்டிப்பு! (படங்கள் இணைப்பு)

இன்று காலை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 72வது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வு சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது .

இதன் போது அவரின் சகோதரி சிவகுமாரி,ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ரங்கன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply