வெலிகட சிறைச்சாலைக்கு வாருங்கள்- அழைப்பு விடுத்த றஞ்சன்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலையாவார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் றஞ்சன் ராமநாயக்கவின் முகநூலில் ரஞ்சனை நேசிக்கும் அனைவரும் இன்று 12 மணிக்கு வெலிகட சிறைச்சாலைக்கு வாருங்கள்என பதிவொன்று இடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply