ரஞ்சன் வெலிக்கடையிலிருந்து வெளியேறினார்!(படங்கள் இணைப்பு)

ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்று முன்னர் வெளியே வந்தார்.

அவரை வரவேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர்.

ராமநாயக்கவின் விடுதலையை காண சிறைச்சாலைக்கு அருகாமையில் ஏராளமானோர் காத்திருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply