கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் உட்பகுதியில் இடியன் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டள்ளது.

மீட்கப்பட்ட துப்பாகி கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். நீதிமன்ற எல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை!

Leave a Reply