மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

<!–

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு – Athavan News

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹட்டன் கண்டி, கினிகத்தேனை நாவலபிட்டி ஆகிய பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply