குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வுச் செலவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய விசேட ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 63,000 ரூபாவாக இருந்த நிலையில், அது தற்போது 47,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது என அதே திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply